Monday, May 26, 2008

சொத்துவரி உயர்வு

தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில்
சொத்துவரி உயர்வு 1.4.2008 முதல் அமுலுக்கு ஒரு சில
இடங்களைத்தவிர அனைத்து இடங்களிலும் வரவிருக்கிறது.

ஏற்கனவே உள்ள சொத்து வரி ( சொந்த பயனபாடு ) எவ்வளவு
சதுர அடியாக இருந்தாலும் 25 சதவீதம் மட்டுமே உயரும்.
வணிகப் பயன்பாடாக இருந்தால் 150 சதவீதம் உயரும்
தொழிற்சாலையாக இருப்பின் 100 சதவீதம் உயரும்.

அவ்வேளாதான்....

Thursday, November 15, 2007

வாங்க...வாங்க.. இங்கே நிறைய பேசலாம்...அன்பரே...

இந்த பதிவுலகில் நானும் கலந்துகிறேன்... உலக விசயங்கள உங்களோட பகிர்ந்துகொள்ள விரும்புகிறான்... இந்த துரை தியாகராஜ்


இந்தா போட்டோவில இருக்கிற கோவில் எங்க இருக்குது என்ன விசேஷம் ... ஒரு முக்கியமான விஷயம் இருக்கு நாளைக்கு சொல்லுறேன்...